Tamil Dictionary 🔍

மறுகுசிறை

marukusirai


தெருவின் இருபுறத்துமுள்ள வீட்டு வரிசை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


விதியின் இருபுறத்துமுள்ள வீட்டுவரிசை. பண்ணமைத்தெழீஇ...மறுகுசிறை பாடும் (பதிற்றுப். 29) Row of houses on either side of a street;

Tamil Lexicon


maṟuku-ciṟai
n. மறுகு2+.
Row of houses on either side of a street;
விதியின் இருபுறத்துமுள்ள வீட்டுவரிசை. பண்ணமைத்தெழீஇ...மறுகுசிறை பாடும் (பதிற்றுப். 29)

DSAL


மறுகுசிறை - ஒப்புமை - Similar