Tamil Dictionary 🔍

முதற்குறை

muthatrkurai


சொல்முதலில் எழுத்துக் குறைந்துவரும் செய்யுள் விகாரவகை ; செயல்தொடக்கத்தில் குறை ; முதலாவதாயுள்ள தேவை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சொன் முதலில் எழுத்துக் குறைந்துவரும் செய்யுள்விகாரவகை. (நன். 156, உரை.) 1. (Gram.) Poetic licence which consists in the shortening of a word by one or more letters at the beginning, as marai for tāmarai; முதலாவதாயுள்ள தேவை. 3. Primary need; காரியத் தொடக்கத்திற்றானேயுள்ள குறை. முதற்குறை முற்றுங்குறை. 2. Initial defect or mistake;

Tamil Lexicon


mutaṟ-kuṟai
n. id.+.
1. (Gram.) Poetic licence which consists in the shortening of a word by one or more letters at the beginning, as marai for tāmarai;
சொன் முதலில் எழுத்துக் குறைந்துவரும் செய்யுள்விகாரவகை. (நன். 156, உரை.)

2. Initial defect or mistake;
காரியத் தொடக்கத்திற்றானேயுள்ள குறை. முதற்குறை முற்றுங்குறை.

3. Primary need;
முதலாவதாயுள்ள தேவை.

DSAL


முதற்குறை - ஒப்புமை - Similar