அழுகுசிறை
alukusirai
அவிந்து சாகத்தக்க சிறை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அவிந்து சாகத்தக்க சிறை. ராஜபுத்ரன் அழுகுசிறையிலே கிடந்தால். (ஈடு, 1, 2, 1). Prison house without ventilation wherein the prisoner is expected to die by suffocation;
Tamil Lexicon
aḻuku-ciṟai
n. id.+.
Prison house without ventilation wherein the prisoner is expected to die by suffocation;
அவிந்து சாகத்தக்க சிறை. ராஜபுத்ரன் அழுகுசிறையிலே கிடந்தால். (ஈடு, 1, 2, 1).
DSAL