அறுகுறை
arukurai
கவந்தம் , முண்டம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கவந்தம். ஆடின வறுகுறை யலகைகளுடனின்று (பாரத. நிவாத. 141). Headless body;
Tamil Lexicon
, ''s.'' A headless body, கவந்தம்.
Miron Winslow
aṟu-kuṟai
n. அறு1-+.
Headless body;
கவந்தம். ஆடின வறுகுறை யலகைகளுடனின்று (பாரத. நிவாத. 141).
DSAL