Tamil Dictionary 🔍

முறுகு

muruku


திண்மை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தீண்மை. மீளாதபடி முறுகு கொளுந்துகை (திருவிருத். 88, வ்யா. பக். 426). Firmness, hardness, as the core of tree;

Tamil Lexicon


III. v. i. be in haste, விரை; 2. be twisted, திருகு; 3. scorch in boiling, or frying, காந்து; 4. ripen, grow dry, முதிரு. முருகல், v. n. making speed; 2. wriggling. முறுகு சடை, matted hair-curls. முறுகு பதம், entire. dryness. திருகுமுருகல், anything crooked or twisted; 2. intricacy.

J.P. Fabricius Dictionary


, [muṟuku] கிறேன், முறுகினேன், வேன், முறுக, ''v. n.'' To be in haste, விரைய. 2. To wriggle, twist one's self, திருக. 3. To scorch in boiling or frying, காந்த. 4. To ripen, to grow dry, முதிர. புழுங்கல்முறுகிப்போயிற்று.......The parboiled paddy is over-dried.

Miron Winslow


muṟuku-
n. முறுகு-.
Firmness, hardness, as the core of tree;
தீண்மை. மீளாதபடி முறுகு கொளுந்துகை (திருவிருத். 88, வ்யா. பக். 426).

DSAL


முறுகு - ஒப்புமை - Similar