அறவோன்
aravon
அறநெறியாளன் ; புத்தன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தருமிஷ்டன். அறவோரவைக்களம் (சிலப். 30, 193). Virtuous man; புத்தன். அறவோ னாசனம் (மணி. 12, 11). The Buddha;
Tamil Lexicon
, ''s.'' A charitable man. 2. A sage, an anchorite. 3. A Brahman. 4. Argha.
Miron Winslow
aṟavōṉ
n. அறம்.
Virtuous man;
தருமிஷ்டன். அறவோரவைக்களம் (சிலப். 30, 193).
aṟavōṉ
n. id.
The Buddha;
புத்தன். அறவோ னாசனம் (மணி. 12, 11).
DSAL