மழுவோன்
maluvon
மழுவை ஆயுதமாகக் கொண்டவனான சிவபிரான் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See மழுவாளி, 1. வன்றான் மழுவோனும் யாரும் வணங்கினரால் (கம்பரா. இரணிய. 161).
Tamil Lexicon
maḻuvōṉ
n. id.
See மழுவாளி, 1. வன்றான் மழுவோனும் யாரும் வணங்கினரால் (கம்பரா. இரணிய. 161).
.
DSAL