Tamil Dictionary 🔍

மறையோன்

maraiyon


பிரமன் ; வியாழன் ; அந்தணன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பிராமணன். மறையோ ராறே (தொல். பொ. 499). 3. Brahmin; வியாழன். (திவா.) 2. Jupiter, as the preceptor of the celestials; பிரமன். (திவா.) 1. Brahmā;

Tamil Lexicon


, ''s.'' Brahma, பிரமன். 2. Jupiter, preceptor of the celestials, வியா ழன். See குரு. 3. See மறையவர்.

Miron Winslow


maṟaiyōṉ
n. id.
1. Brahmā;
பிரமன். (திவா.)

2. Jupiter, as the preceptor of the celestials;
வியாழன். (திவா.)

3. Brahmin;
பிராமணன். மறையோ ராறே (தொல். பொ. 499).

DSAL


மறையோன் - ஒப்புமை - Similar