திறவோன்
thiravon
பகுத்தறிவுள்ளவன் ; வலிமையுடையவன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பகுத்தறிவுள்ளவன். திறவோர் காட்சியிற் றெளிந்தனம் (புறநா.192). Person of discernment or discrimination; வலிமையுடையவன். Person of strength or capacity;
Tamil Lexicon
tiṟavōṉ,
n. திறம்1.
Person of discernment or discrimination;
பகுத்தறிவுள்ளவன். திறவோர் காட்சியிற் றெளிந்தனம் (புறநா.192).
tiṟavōṉ,
n. திறம்2.
Person of strength or capacity;
வலிமையுடையவன்.
DSAL