மோனர்
monar
பேசாநோன்பு மேற்கொண்ட துறவியர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மௌனவிரதமுள்ள துறவிகள். (W.) Ascetics who have taken the vow of silence;
Tamil Lexicon
, ''s. [pl.]'' Sages, silent hermits, மௌனியர். (சது.)
Miron Winslow
mōṉar
n. id.
Ascetics who have taken the vow of silence;
மௌனவிரதமுள்ள துறவிகள். (W.)
DSAL