Tamil Dictionary 🔍

மருவு

maruvu


மருவுகை ; மணம் ; மணச்செடிவகை ; மணமகனுக்குப் பெண்வீட்டார் இடும் முதல் விருந்து .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மருவுகை. மருவினிய மறைப்பொருளை (தேவா. 1072, 6). 1. Combining; following; embracing; . 2. See மரு1, 1, 2, 4. (W.) . 3. See மரு1, 3. Loc.

Tamil Lexicon


s. a change of *மரு which see.

J.P. Fabricius Dictionary


, [mruvu] ''s.'' [''change of'' மரு.] Fragrance, வாசனை. 2. A marriage ceremony, கலியாணத் திடுமரு. 3. A fragrant plant, as மருகு.

Miron Winslow


maruvu
n. மருவு-.
1. Combining; following; embracing;
மருவுகை. மருவினிய மறைப்பொருளை (தேவா. 1072, 6).

2. See மரு1, 1, 2, 4. (W.)
.

3. See மரு1, 3. Loc.
.

DSAL


மருவு - ஒப்புமை - Similar