Tamil Dictionary 🔍

மரபுவழு

marapuvalu


தொன்றுதொட்டு வழங்கி வரும் முறைமைக்கு மாறானது .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தொன்றுதொட்டு வழங்கிவரும் முறைமைக்கு மாறானது (தொல். சொல்.11, உரை) Deviation from long-established literary usage;

Tamil Lexicon


marapu-vaḻu
n. id.+. (Gram.)
Deviation from long-established literary usage;
தொன்றுதொட்டு வழங்கிவரும் முறைமைக்கு மாறானது (தொல். சொல்.11, உரை)

DSAL


மரபுவழு - ஒப்புமை - Similar