Tamil Dictionary 🔍

மருவீடு

maruveedu


திருமணத்திற்குப்பின் மணமக்களைப் பெண் வீடு அல்லது பிள்ளைவீட்டுக்கு அழைத்துச் செல்லுஞ் சடங்கு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See மருவீட்டுச்சடங்கு. Loc.

Tamil Lexicon


maru-vīṭu
n. மரு+.
See மருவீட்டுச்சடங்கு. Loc.
.

DSAL


மருவீடு - ஒப்புமை - Similar