Tamil Dictionary 🔍

மருகு

maruku


ஒரு மணச்செடிவகை ; பூண்டுவகை ; காட்டுமல்லிகை ; மகரவாழை ; மருகன் ; காண்க : மருமகன் ; வழித்தோன்றல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. 1. Wild jasmine. See காட்டுமல்லிகை. (மலை.) . 2. See மரு1, 2. (W.) மகரவாழை. (பிங்.) மருகு பூக்குவ (இரகு. குசன. 74). 3. A kind of plantain; . 2. See மருகன், 2. மருகென்றே வவமதித்த தக்கன் (கந்தபு. காமத. 110). . 1. See மருகன், 1. (யாழ். அக.)

Tamil Lexicon


s. a kind of plantain, மகர வாழை; 2. a fragrant plant, origanum majoranum, ஓர் வாசனைப் பூண்டு.

J.P. Fabricius Dictionary


, [maruku] ''s.'' A kind of plantain, மகர வாழை. (சது.) 2. A fragrant plant, Origa num majoranum, ஓர்வாசனைப்பூண்டு.

Miron Winslow


maruku
n. prob. மருவு-.
1. See மருகன், 1. (யாழ். அக.)
.

2. See மருகன், 2. மருகென்றே வவமதித்த தக்கன் (கந்தபு. காமத. 110).
.

maruku
n. perh. மரு.
1. Wild jasmine. See காட்டுமல்லிகை. (மலை.)
.

2. See மரு1, 2. (W.)
.

3. A kind of plantain;
மகரவாழை. (பிங்.) மருகு பூக்குவ (இரகு. குசன. 74).

DSAL


மருகு - ஒப்புமை - Similar