Tamil Dictionary 🔍

மருத்து

maruthu


காற்று ; வாயுதேவன் ; வாதநோய் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


காற்று. விரைத்த மருத்து (தணிகைப்பு. அகத்திய. 20). 1. Wind; . 2. See மருத்தன்2. மருத்தின் காதலன் (கம்பரா. வேலேற்ற. 40). வாதநோய். (இராசவைத். 113.) 3. Disease caused by the humour of the wind;

Tamil Lexicon


s. wind, காற்று. மருத்துவன், மருத்தன், the god of the winds; 2. Indra; 3. see under மருத்துவம்.

J.P. Fabricius Dictionary


காற்று.

Na Kadirvelu Pillai Dictionary


, [mruttu] ''adj.'' Medical. See under மருந்து.

Miron Winslow


maruttu
n. marut.
1. Wind;
காற்று. விரைத்த மருத்து (தணிகைப்பு. அகத்திய. 20).

2. See மருத்தன்2. மருத்தின் காதலன் (கம்பரா. வேலேற்ற. 40).
.

3. Disease caused by the humour of the wind;
வாதநோய். (இராசவைத். 113.)

DSAL


மருத்து - ஒப்புமை - Similar