மருத்தீடு
marutheedu
வசியமருந்திடுகை ; வசியமருந்து இடுதலால் வரும் நோய்வகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வசியமருந்திடுகை. 1. Administering a philter; வசியமருந்திடுதலால் வரும் நோய் முதலியன. தலைவலி மருத்தீடு காமாலை (திருப்பு. 153). 2. Effect supposed to result from a philter, as serious illness;
Tamil Lexicon
மருத்துப்பை, see under மருந்து.
J.P. Fabricius Dictionary
[mruttīṭu ] . See மருந்து.
Miron Winslow
maruttīṭu
n. மருந்து+இடு-.
1. Administering a philter;
வசியமருந்திடுகை.
2. Effect supposed to result from a philter, as serious illness;
வசியமருந்திடுதலால் வரும் நோய் முதலியன. தலைவலி மருத்தீடு காமாலை (திருப்பு. 153).
DSAL