Tamil Dictionary 🔍

மருத்துவி

maruthuvi


மருத்துவம் செய்பவள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வைத்தியஞ் செய்பவள். ஆருயிர் மருத்துவி துன்னிய வென்னோய் துடைப்பா யென்றலும் (மணி. 17, 15). Female physician;

Tamil Lexicon


marruttuvi
n. Fem. of மருத்துவன்1.
Female physician;
வைத்தியஞ் செய்பவள். ஆருயிர் மருத்துவி துன்னிய வென்னோய் துடைப்பா யென்றலும் (மணி. 17, 15).

DSAL


மருத்துவி - ஒப்புமை - Similar