Tamil Dictionary 🔍

மிருத்து

miruthu


மண் ; யமன் ; சாவு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மண். இருநில மிருத்திட்டு (மதுரைப்பதிற்.62). Earth; எமன். 1. Yama; சாவு. 2. Death;

Tamil Lexicon


s. earth, பூமி; 2. death, மரணம். மிருத்துசம், bambu, மூங்கில். மிருத்துஞ்சயன், மிருத்துவஞ்சனன். same as மிருத்தஞ்சயன்.

J.P. Fabricius Dictionary


, [miruttu] ''s.'' Earth, பூமி. See அவ மிருத்து and காலமிருத்து. W. p. 671. MRUD. 2. Death, as மிருத்தியு, மரணம்.

Miron Winslow


miruttu
n. mrd.
Earth;
மண். இருநில மிருத்திட்டு (மதுரைப்பதிற்.62).

miruttu
n. mrtyu.
1. Yama;
எமன்.

2. Death;
சாவு.

DSAL


மிருத்து - ஒப்புமை - Similar