Tamil Dictionary 🔍

மறுத்து

maruthu


மறுபடியும் ; மேலும் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மறுபடியும். மறுத்துக் கேள்வி கொள்ள வேண்டாதபடி (ஈடு, 1, 3, 3). 2. Again; மேலும். மறுத்து மின்னுமொன் றுரைத்திடக்கேள் (அரிச். பு. சூழ்வி. 128) 3. Moreover; மீள. மறுத்தின்னா செய்யாமை (குறள், 312). 1. In return;

Tamil Lexicon


maṟuttu
adv. id.
1. In return;
மீள. மறுத்தின்னா செய்யாமை (குறள், 312).

2. Again;
மறுபடியும். மறுத்துக் கேள்வி கொள்ள வேண்டாதபடி (ஈடு, 1, 3, 3).

3. Moreover;
மேலும். மறுத்து மின்னுமொன் றுரைத்திடக்கேள் (அரிச். பு. சூழ்வி. 128)

DSAL


மறுத்து - ஒப்புமை - Similar