கருத்து
karuthu
நோக்கம் , தாற்பரியம் , கொள்கை , எண்ணம் , விருப்பம் , சொற்பொருள் , கவனம் , இச்சை , விவேகம் , சம்மதம் , மனம் , பயன் , சங்கற்பம் , தன்மதிப்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தன்மதிப்பு. கற்றாரை நோக்கிக் கருத்தழிக (நீதிநெறி. 15). 11. Self-esteem; சங்கற்பம். கருத்தில் ... எல்லாப்பொருளும் வருத்தித்த (திவ். திருவாய். 2, 2, 8). 10. Will, determination; பயன். அந்த மருந்திலே கருத்தில்லை. (W.) 9. Good, benefit, use; மனம். தாபதர் நால்வரு மெனகருத்திடை முற்பக லெய்தினார் (கந்தபு. மேருப். 56). 8. Mind; சம்மதம். அதுவெனக்குங் கருத்தென்றான் (பாரத. கிருட்டி.32). 7. Agreement; விவேகம். கருத்திலா விறைவன் றீமை கருதினால் (கம்பரா. கும்பக. 156). 6. Discrimination, judgment; கொள்கை. 3. Opinion, notion, idea, doctrine; கவனம். அவன் உபாத்தியாயர் சொல்வதைக் கருத்தாய்க் கேட்கிறான். 4. Attention; earnestness; இச்சை. கருத்திலாட் டொடுதல் (கம்பரா. திருவடி. 65). 5. Wish, desire, inclination; நோக்கம். திருவுளத்துக் கருத்தெதுவோ (பாரத. கிருட்டி.32.) 1. Object, design, intention, purpose; தாற்பரியம். பாடங் கருத்தே (நன். 21). 2. Gist, substance or pith of a matter;
Tamil Lexicon
s. object, design, intention
J.P. Fabricius Dictionary
1. apipraayam அபிப்ராயம் 2-3. neneppu நெனெப்பு 1. opinion 2. idea 3. thought
David W. McAlpin
, [kruttu] ''s.'' object, design, intention, purpose, motive, எண்ணம். 2. Wish, desire, inclination, விருப்பம். 3. Meaning, im port, sense, signification, scope, matter, purport, தாற்பரியம். 4. Opinion, judgment, thought, notion, idea, sentiment, doctrine, அபிப்பிராயம். 5. Supposition, conjecture, im agination, சித்தம். 7. Consideration, attention, சிந்தனை, 8. Genius, ingenuity, penetration, discrimination, விவேகம். 9. Intentness, men tal application, கவனம். கருத்தாய்க்கேள். Listen attentively. கருத்தோடுபார்த்தால்நீயதைக்கண்டுபிடிப்பாய். You will find it if you look for it carefully. சாப்பாட்டிலேகருத்தில்லை. I have no inclina tion for food.
Miron Winslow
karuttu
n. கருது-. [M. karuttu.]
1. Object, design, intention, purpose;
நோக்கம். திருவுளத்துக் கருத்தெதுவோ (பாரத. கிருட்டி.32.)
2. Gist, substance or pith of a matter;
தாற்பரியம். பாடங் கருத்தே (நன். 21).
3. Opinion, notion, idea, doctrine;
கொள்கை.
4. Attention; earnestness;
கவனம். அவன் உபாத்தியாயர் சொல்வதைக் கருத்தாய்க் கேட்கிறான்.
5. Wish, desire, inclination;
இச்சை. கருத்திலாட் டொடுதல் (கம்பரா. திருவடி. 65).
6. Discrimination, judgment;
விவேகம். கருத்திலா விறைவன் றீமை கருதினால் (கம்பரா. கும்பக. 156).
7. Agreement;
சம்மதம். அதுவெனக்குங் கருத்தென்றான் (பாரத. கிருட்டி.32).
8. Mind;
மனம். தாபதர் நால்வரு மெனகருத்திடை முற்பக லெய்தினார் (கந்தபு. மேருப். 56).
9. Good, benefit, use;
பயன். அந்த மருந்திலே கருத்தில்லை. (W.)
10. Will, determination;
சங்கற்பம். கருத்தில் ... எல்லாப்பொருளும் வருத்தித்த (திவ். திருவாய். 2, 2, 8).
11. Self-esteem;
தன்மதிப்பு. கற்றாரை நோக்கிக் கருத்தழிக (நீதிநெறி. 15).
DSAL