Tamil Dictionary 🔍

மருந்து

marundhu


அமுதம் ; ஔடதம் ; பரிகாரம் ; வசிய மருந்து ; சோறு ; குடிதண்ணீர் ; இனிமை ; வெடிமருந்து ; முள்ளுக்கடம்பு ; புதற்புல் என்னும் புல்வகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


முள்ளுக்கடம்பு. 9. Holly leaved berberry; புதற்புல் என்னும் புல்வகை. (அக. நி.) 10. A kind of grass; இனிமை. மருந்தோவா நெஞ்சிற்கு (கலித். 81). 7. Sweetness; வெடிமருந்து. (W.) 8. Gunpowder; குடிதண்ணீர். (புறநா. 70.) 6. Drinking water; ஔஷதம். (குறள், அதி. 95.) ஆசைநோய்க்கு மருந்துமுண்டாங்கொலோ (கம்பரா. மிதிலைக். 80). 1. Medicine; பரிகாரம். மருந்தின்று மன்னவன் சீறில் (கலித். 89). 2. Remedy; வசியமருந்து. 3. Philter, love-potion; அமிர்தம். கடல் கலக்கி மருந்துகைக்கொண்டு (கல்லா. 41, 26). 4. Nectar, ambrosia; சோறு. இருமருந்து விளைக்கு நன்னாட்டுப் பொருநன் (புறநா. 70). 5. Boiled rice;

Tamil Lexicon


s. (in comb. மருத்து) medicine, ஔஷதம்; 2. gun-powder; 3. philter, love-potion, வசிய மருந்து; 4. nectar, ambrosia, அமிர்தம். மருந்தேயாயினும் விருந்தோடுண், eat in company, even if it be of ambrosia. மருத்தீடு, a love philter; effects supposed to result from a philter. மருத்துப்பை, மருந்துப்பை, a bag for medicines; 2. a leather case for gun-powder. மருந்தெண்ணெய், a medicinal oil, மருத்தெண்ணெய். மருந்துகூட்ட, to prepare a medicine. மருந்துக் (மருந்திடு) கள்ளி, an intriguing woman who uses philters.

J.P. Fabricius Dictionary


அமுதம், ஓடதி, ஓ?டதம்.

Na Kadirvelu Pillai Dictionary


maruntu மருந்து medicine, remedy

David W. McAlpin


, [mruntu] ''s.'' Medicine, ஔஷதம். 2. Gun-powder, வெடிமருந்து. 3. A philter, love-potion, வசியமருந்து. ''(c.)'' 4. Nectar, ambrosia, அமுதம்.--''Note.'' It is changed as an adjective to மருத்து. மருந்தேயாயினும்விருந்தோடுண். Eat in com pany, though it be of ambrosia. ''(Avv.)'' மருந்தும்விருந்தும்மூன்றுநாள். Three days, for the operation of medicine, and three days to a guest--''in hospitality. [prov.]'' எனக்குமருந்திட்டாள். She gave me a love philter.

Miron Winslow


maruntu
n. cf. amṟta. [T. mandu K. mardu M. marunnu.]
1. Medicine;
ஔஷதம். (குறள், அதி. 95.) ஆசைநோய்க்கு மருந்துமுண்டாங்கொலோ (கம்பரா. மிதிலைக். 80).

2. Remedy;
பரிகாரம். மருந்தின்று மன்னவன் சீறில் (கலித். 89).

3. Philter, love-potion;
வசியமருந்து.

4. Nectar, ambrosia;
அமிர்தம். கடல் கலக்கி மருந்துகைக்கொண்டு (கல்லா. 41, 26).

5. Boiled rice;
சோறு. இருமருந்து விளைக்கு நன்னாட்டுப் பொருநன் (புறநா. 70).

6. Drinking water;
குடிதண்ணீர். (புறநா. 70.)

7. Sweetness;
இனிமை. மருந்தோவா நெஞ்சிற்கு (கலித். 81).

8. Gunpowder;
வெடிமருந்து. (W.)

9. Holly leaved berberry;
முள்ளுக்கடம்பு.

10. A kind of grass;
புதற்புல் என்னும் புல்வகை. (அக. நி.)

DSAL


மருந்து - ஒப்புமை - Similar