Tamil Dictionary 🔍

மங்கை

mangkai


பெண் ; பன்னிரண்டு முதல் பதின்மூன்று வயது வரையுள்ள பெண் ; கற்றாழை ; பாதரசம் ; சில ஊர்ப்பெயர்களின் பின் இணைக்கப்படும் துணைச்சொல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பாதரசம். (சங். அக.) 5. Mercury; . 4. See மங்கலம், 13 சீவரமங்கை, வரகுணமங்கை. கற்றாழை. (சூடா.) 3. Aloe; பெண். வாலிழை மடமங்கையர் (புறநா. 11). 1. Woman; 12 முதல் 13 வயது வரை உள்ள பெண். மொய்கொண்ட மங்கை யிடங்கடவா மாண்பினாள் (பதினொ. திருக்கைலாய. உலா, 100). 2. A girl between 12 and 13 years;

Tamil Lexicon


s. a woman, பெண்; 2. a young girl of 12 or 13 years. மங்கை பங்கன், -பங்காளன், -பாகன், Siva as half female, அர்த்தநாரீசுரன்.

J.P. Fabricius Dictionary


, [mngkai] ''s.'' A woman, பெண். 2. A girl from twelve to thirteen years of age inclusive. See பருவம். (சது.)

Miron Winslow


maṅkai
n. prob. maṅgala.
1. Woman;
பெண். வாலிழை மடமங்கையர் (புறநா. 11).

2. A girl between 12 and 13 years;
12 முதல் 13 வயது வரை உள்ள பெண். மொய்கொண்ட மங்கை யிடங்கடவா மாண்பினாள் (பதினொ. திருக்கைலாய. உலா, 100).

3. Aloe;
கற்றாழை. (சூடா.)

4. See மங்கலம், 13 சீவரமங்கை, வரகுணமங்கை.
.

5. Mercury;
பாதரசம். (சங். அக.)

DSAL


மங்கை - ஒப்புமை - Similar