எரிபுழு
yeripulu
தொட்டால் எரிச்சலுண்டாக்கும் புழு கம்பளிப்பூச்சி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தொட்டால் எரிச்சலுண்டாக்கும் கம்பளிப்பூச்சிவகை. (W.) Kind of brownish yellow caterpillar, the touch of which causes smarting irritation;
Tamil Lexicon
, ''s.'' A kind of brownish, yellow caterpillar, the sight of which on leaving home, &c., is regarded as propitious, கம்பளப்பூச்சியினோர்வகை.
Miron Winslow
eri-puḻu
n. எரி2-+.
Kind of brownish yellow caterpillar, the touch of which causes smarting irritation;
தொட்டால் எரிச்சலுண்டாக்கும் கம்பளிப்பூச்சிவகை. (W.)
DSAL