மரபுவழுவமைதி
marapuvaluvamaithi
மரபுவழுவை அமைதியுடையதென்று சான்றோர் அமைத்துக்கொள்வது .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மரபுவழுவை அமைதியுடைய தென்று சான்றோர் அமைத்துக்கொள்வது (தொல். சொல்.11, உரை) Permissible deviation from literary usage;
Tamil Lexicon
marapu-vaḻu-v-amaiti
n. மரபுவழு+. (Gram.).
Permissible deviation from literary usage;
மரபுவழுவை அமைதியுடைய தென்று சான்றோர் அமைத்துக்கொள்வது (தொல். சொல்.11, உரை)
DSAL