மரபு
marapu
முறைமை ; சான்றோரின் சொல்வழக்குமுறை ; பழைமை ; வமிசம் ; பாரம்பரியம் ; இயல்பு ; இலக்கணம் ; நல்லொழுக்கம் ; பெருமை ; பாடு ; நியாயம் ; வழிபாடு ; பருவம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இயல்பு. துன்னியார் குற்றமுந் தூற்று மரபினார் (குறள், 188). 6. Nature, property; பழமை (சூடா). 3. Antiquity; வமிசம். சூரியன் மரபுக்குமோர் தொன்மறு (கம்பரா. வாலிவ. 87). 4. Ancestral line; இலக்கணம். நடைமிகுந் தேத் திய குடைநிழன் மரபும் (தொல். பொ. 91). 7. Characteristic; நல்லொழுக்கம். தங்கண் மரபில்லார் (நாலடி, 336) 8. Good conduct, character; பெருமை. உன் மரபு சொல்ல (பணவிடு. 113). 9. Name, fame; மேம்பாடு. இசைமரபாக நட்புக் கந்தாக (புறநா. 217). 10. Greatness, ideal; நியாயம். மரபுகொ லிதுவென்பார் (சேதுபு. இலக்கும. 11). 11. Justice; வழிபாடு. மரபினா னோக்குகின்றான் (சீவக. 842). 12. Reverence, civility; பருவம். சேய்மரபிற் கவ்விமாண்பில்லாத மாந்தரும் (திரிகடு. 84). 13. Age, period of life; பாரம்பரியம். மூலன் மரபில்வரு மௌனகுருவே (தாயு. மௌன. 1). 5. Lineage; சான்றோரின் சொல் வழக்குமுறை (நன். 388). 2. (Gram) Use of language sanctioned by ancient authors; முறைமை. ஈண்டு செலன் மரபிற் றன்னியல் வழாது (புறநா. 25); 1. Rule, law; established usage or order; that which is sanctioned by custom;
Tamil Lexicon
s. nature, property, குணம்; 2. established usage, தொன்முறை; 3. antiquity, பழமை. மரபார், kinsfolks, relations. மரபிலக்கணம், the use of appropriate terms. மரபினோர், the worthy சான்றோர்; 2. as மரபார்.
J.P. Fabricius Dictionary
, [mrpu] ''s.'' Established usage, order, pro priety, ancestral line--as in இருமரபு. 2. Nature, property, குணம். 3. Antiquity, பழமை. ''(p.)''
Miron Winslow
marapu
n. prob. மருவு-.
1. Rule, law; established usage or order; that which is sanctioned by custom;
முறைமை. ஈண்டு செலன் மரபிற் றன்னியல் வழாது (புறநா. 25);
2. (Gram) Use of language sanctioned by ancient authors;
சான்றோரின் சொல் வழக்குமுறை (நன். 388).
3. Antiquity;
பழமை (சூடா).
4. Ancestral line;
வமிசம். சூரியன் மரபுக்குமோர் தொன்மறு (கம்பரா. வாலிவ. 87).
5. Lineage;
பாரம்பரியம். மூலன் மரபில்வரு மௌனகுருவே (தாயு. மௌன. 1).
6. Nature, property;
இயல்பு. துன்னியார் குற்றமுந் தூற்று மரபினார் (குறள், 188).
7. Characteristic;
இலக்கணம். நடைமிகுந் தேத் திய குடைநிழன் மரபும் (தொல். பொ. 91).
8. Good conduct, character;
நல்லொழுக்கம். தங்கண் மரபில்லார் (நாலடி, 336)
9. Name, fame;
பெருமை. உன் மரபு சொல்ல (பணவிடு. 113).
10. Greatness, ideal;
மேம்பாடு. இசைமரபாக நட்புக் கந்தாக (புறநா. 217).
11. Justice;
நியாயம். மரபுகொ லிதுவென்பார் (சேதுபு. இலக்கும. 11).
12. Reverence, civility;
வழிபாடு. மரபினா னோக்குகின்றான் (சீவக. 842).
13. Age, period of life;
பருவம். சேய்மரபிற் கவ்விமாண்பில்லாத மாந்தரும் (திரிகடு. 84).
DSAL