மார்புநோவு
maarpunovu
மார்பில் உண்டாகும் வலிவகை ; மார்த்தசையில் உண்டாகும் நோவுவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மார்பிலுண்டாம் வலிவகை. 1. Breast-pang, Angina pectoris மார்பின் சதையிலுண்டாம் நோவுவகை. 2. Pleurodynia, pain in the chest;
Tamil Lexicon
mārpu-nōvu
n. id.+. (M. L.)
1. Breast-pang, Angina pectoris
மார்பிலுண்டாம் வலிவகை.
2. Pleurodynia, pain in the chest;
மார்பின் சதையிலுண்டாம் நோவுவகை.
DSAL