Tamil Dictionary 🔍

மயிலம்

mayilam


மயிலிறகு ; ஓர் ஊர் ; பருத்திவகை ; குப்பைமேனி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


See குப்பைமேனி. (மலை.) 1.Indian acalypha. மயிலிறகு. (யாழ். அக.) 1. Peacockfeather; தென்னார்க்காடு ஜில்லாவில் உள்ள ஒரு சுப்பிரமணிய ஸ்தலம். 2. A shrine sacred to Skanda in the South Arcot District; பருத்திவகை. (G. Tn. D. I, 163.) 2. A kind of coarse cotton;

Tamil Lexicon


mayilam
n. மயில்.
1. Peacockfeather;
மயிலிறகு. (யாழ். அக.)

2. A shrine sacred to Skanda in the South Arcot District;
தென்னார்க்காடு ஜில்லாவில் உள்ள ஒரு சுப்பிரமணிய ஸ்தலம்.

mayilam
n.
1.Indian acalypha.
See குப்பைமேனி. (மலை.)

2. A kind of coarse cotton;
பருத்திவகை. (G. Tn. D. I, 163.)

DSAL


மயிலம் - ஒப்புமை - Similar