மறியல்
mariyal
நிறுத்துகை ; தடை ; வழக்கில் செய்யும் தடையாணை ; வேலைநிறுத்தம் ; வாணிகம் நடக்கவொட்டாதபடி தடுத்துநிறுத்துகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தடை. (W.) 2. Detention; காவற்கூடம். 4. Prison, jail; வியாபாரம் நடக்கவொட்டாதபடி தடுத்துநிற்கை. Colloq. 5. Picketting; வழுக்கிற் செய்யுந் தடையுத்தரவு. 3. Injunction; வேலைநிறுத்தம். Loc. Voluntary suspension of normal work, as by artisans; நிறுத்துகை. 1. Stopping, detaining, checking, confining;
Tamil Lexicon
, ''v. noun.'' Stopping, detaining, checking, confining, தடை. 2. ''(R.)'' A halt, நிறுத்துகை. 3. Prison, jail, காவல்.
Miron Winslow
maṟiyal
n. மறி -.
1. Stopping, detaining, checking, confining;
நிறுத்துகை.
2. Detention;
தடை. (W.)
3. Injunction;
வழுக்கிற் செய்யுந் தடையுத்தரவு.
4. Prison, jail;
காவற்கூடம்.
5. Picketting;
வியாபாரம் நடக்கவொட்டாதபடி தடுத்துநிற்கை. Colloq.
maṟiyal
n. id.
Voluntary suspension of normal work, as by artisans;
வேலைநிறுத்தம். Loc.
DSAL