மயில்
mayil
பறவைவகை ; செடிவகை ; சிறு மரவகை ; இருக்கைவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. 4. See மயூராசனம். முத்த மயிறண்டு (தத்துவப். 107). பறவைவகை. பயில்பூஞ் சோலை மயிலெழுந்தாலவும் (புறநா. 116). 1. Peacock, peafowl, Pavo cristatus; . 2. See மயிர்கொன்றை, 1. See மயிலடிக்குருந்து. (மலை.) 3. False peacock's-foot tree.
Tamil Lexicon
s. a peacock, a pea-hen. மயிலாடுகிறது, the peacock struts; spreads its tail. மயிலிறகு, மயிற் பீலி; peacock's feathers. மயிலெண்ணெய், medicinal oil from peacock's fat. மயில்வாகனன், Skanda, as borne by a peacock. மயில் விசிறி, மயிற்பிச்சம், a fan of peacock's feathers.
J.P. Fabricius Dictionary
, [myil] ''s.'' [''poet.'' மஞ்ஞை.] A peacock, ஓர்பட்சி. ''(c.)'' மயில்கூத்தாடுகிறது. The peacock struts and spreads its tail. மயிலேமயிலேஇறகுகொடுஎன்றால்கொடுக்குமா. If you ask, will a peacock give you a feather?
Miron Winslow
mayil
n. cf. mayūra. [M mayil Tu. mair.]
1. Peacock, peafowl, Pavo cristatus;
பறவைவகை. பயில்பூஞ் சோலை மயிலெழுந்தாலவும் (புறநா. 116).
2. See மயிர்கொன்றை, 1.
.
3. False peacock's-foot tree.
See மயிலடிக்குருந்து. (மலை.)
4. See மயூராசனம். முத்த மயிறண்டு (தத்துவப். 107).
.
DSAL