Tamil Dictionary 🔍

மயரி

mayari


உன்மத்தன் ; காமுகன் ; அறிவீனன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அறிவீனன். மயரிக ளல்லாதார் (இனி. நாற். 13). 3. Ignorant person; உன்மத்தன். நின்பால் வாங்கா நெஞ்சின் மயரியை (மணி. 22, 75). 1. Person whose mind is confused; bewildere person; காமுகன். மயரிகள் சொற்பொருட் கொண்டு (திருநூற். 53). 2. Lascivious person;

Tamil Lexicon


mayari
n. id.
1. Person whose mind is confused; bewildere person;
உன்மத்தன். நின்பால் வாங்கா நெஞ்சின் மயரியை (மணி. 22, 75).

2. Lascivious person;
காமுகன். மயரிகள் சொற்பொருட் கொண்டு (திருநூற். 53).

3. Ignorant person;
அறிவீனன். மயரிக ளல்லாதார் (இனி. நாற். 13).

DSAL


மயரி - ஒப்புமை - Similar