மூரி
moori
வலிமை ; பெருமை ; பழைமை ; கிழம் ; எருமை ; எருது ; இடபராசி ; திமில் ; துண்டம் ; காண்க : முகரியோலை ; முரண் ; சோம்பல் முரிப்பு ; சோம்பல் ; நெரிவு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
முரண். (பிங்.) 11. Enmity; சோம்பல். (பிங்.) 12. Laziness, indolence; சோம்பல் முரிப்பு. பொய்த்ததோர் மூரியா னிமிர்ந்து (கம்பரா. உண்டாட். 35). 13. Shaking off laziness; நெரிவு. (W.) 14. of. முரி. Crack, breach; . 10. See முகரியோலை. (W.) துண்டம் வெண்ணிண மூரி யருள (புறநா, 393). 9. cf முரி. Bit, part; திமில். (யாழ். அக.) 8. Hump; இடபராசி. (திவா.) 7. Taurus of the zodiac; எருது. நெறிபடு மருப்பி னிருங்கண் மூரியொடு (பதிற்றுப். 67, 15). (பிங்.) 6. [M. mūri.] Ox, bullock; கிழம். மூரியெருத்தாலுழவு (இன். நாற். 21). 4. Old age; எருமை. மோட்டிள மூரி யுழக்க (கம்பரா. அகலிகை. 69). (பிங்.) 5. Buffalo; பழமை. (W.) 3. Antiquity; பெருமை. மூரிக்கடற்றாணை. (பு. வெ. 3, 3). (பிங்.) 2. Greatness; வலிமை. (பிங்.) மூரி வெஞ்சிலை (கம்பரா. கும்பகருண. 26). 1. Strength;
Tamil Lexicon
s. laziness, indolence, சோம்பல்; 2. an ox, a bullock, எருது; 3. antiquiy, பழமை; 4. (முகரி) unevenness of a palm leaf. மூரியோலை, மூறியோலை, முகரியோலை, an uneven palm leaf.
J.P. Fabricius Dictionary
, [mūri] ''s.'' Laziness, apathy, indolence, சோம்பல். 2. An ox, a bullock, எருது. 3. A buffalo, எருமை. 4. A crack, a breach, நெரிவு. 5. Antiquity, oldness, பழமை. 6. Greatness, பெருமை. 7. Strength, வலி. (சது.) 8. Unevenness of a palm-leaf, ஓலைமூரி.
Miron Winslow
mūri
n. [T. K. M. Tu. muri.]
1. Strength;
வலிமை. (பிங்.) மூரி வெஞ்சிலை (கம்பரா. கும்பகருண. 26).
2. Greatness;
பெருமை. மூரிக்கடற்றாணை. (பு. வெ. 3, 3). (பிங்.)
3. Antiquity;
பழமை. (W.)
4. Old age;
கிழம். மூரியெருத்தாலுழவு (இன். நாற். 21).
5. Buffalo;
எருமை. மோட்டிள மூரி யுழக்க (கம்பரா. அகலிகை. 69). (பிங்.)
6. [M. mūri.] Ox, bullock;
எருது. நெறிபடு மருப்பி னிருங்கண் மூரியொடு (பதிற்றுப். 67, 15). (பிங்.)
7. Taurus of the zodiac;
இடபராசி. (திவா.)
8. Hump;
திமில். (யாழ். அக.)
9. cf முரி. Bit, part;
துண்டம் வெண்ணிண மூரி யருள (புறநா, 393).
10. See முகரியோலை. (W.)
.
11. Enmity;
முரண். (பிங்.)
12. Laziness, indolence;
சோம்பல். (பிங்.)
13. Shaking off laziness;
சோம்பல் முரிப்பு. பொய்த்ததோர் மூரியா னிமிர்ந்து (கம்பரா. உண்டாட். 35).
14. of. முரி. Crack, breach;
நெரிவு. (W.)
DSAL