Tamil Dictionary 🔍

யாரி

yaari


கதவு ; கள்ளக்கணவன் ; எதிரி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


எதிரி. (J.) 2. cf. ari. Adversary; rival; கதவு. (சது.) Door; கள்ளப்புருஷன். Loc. 1. Paramour;

Tamil Lexicon


s. a door, கதவு; 2. an adversary, a rival, எதிரி.

J.P. Fabricius Dictionary


எதிரி, கதவு.

Na Kadirvelu Pillai Dictionary


, [yāri] ''s.'' A door, கதவு. (சது.) 2. ''[prov.]'' An adversary, a rival, as எதிரி.

Miron Winslow


yāri
n. jāra.
1. Paramour;
கள்ளப்புருஷன். Loc.

2. cf. ari. Adversary; rival;
எதிரி. (J.)

yāri
n. ஆரி3.
Door;
கதவு. (சது.)

DSAL


யாரி - ஒப்புமை - Similar