மாயி
maayi
துர்க்கை ; ஆண்பெண்களைக் களவிற்புணர்ப்பிக்கும் ஆண்மகன் ; மாயாவாதி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மாயாவாதி. மாயியை நிஷேதிக்கைக்காக அர்த்தம் அருளிச்செய்கிறார் (ஈடு, 1, 5, 4, ஜீ.). Adherent of māyāvātam; ஆண் பெண்களைக் களவிற் புணர்ப்பிக்கும் ஆண்மகன். (சுக்கிரநீதி, 369.) Go-between, panderer; துர்க்கை. என்னன்னையா மாயியை (பிரபோத. 18, 73). Durgā;
Tamil Lexicon
māyi
n. māyin.
Go-between, panderer;
ஆண் பெண்களைக் களவிற் புணர்ப்பிக்கும் ஆண்மகன். (சுக்கிரநீதி, 369.)
māyi
n. māyī.
Durgā;
துர்க்கை. என்னன்னையா மாயியை (பிரபோத. 18, 73).
māyin
n. māyi
Adherent of māyāvātam;
மாயாவாதி. மாயியை நிஷேதிக்கைக்காக அர்த்தம் அருளிச்செய்கிறார் (ஈடு, 1, 5, 4, ஜீ.).
DSAL