Tamil Dictionary 🔍

மோரி

mori


மயில். மோரிப்பரித்தம் (நீலகேசி, 1, உரை). Peacock; சிறுவடிகால். தன் வயலுக்கு மோரி ஒன்று வெட்டினான். Loc. Small watercourse; channel; gutter;

Tamil Lexicon


mōri
n. U. mūrī.
Small watercourse; channel; gutter;
சிறுவடிகால். தன் வயலுக்கு மோரி ஒன்று வெட்டினான். Loc.

mōri
n. Pkt. mōra mayūra.
Peacock;
மயில். மோரிப்பரித்தம் (நீலகேசி, 1, உரை).

DSAL


மோரி - ஒப்புமை - Similar