மாரி
maari
மழை ; நீர் ; மேகம் ; மழைக்காலம் ; பூராட நாள் ; புள்வகை ; சாவு ; அம்மைநோய் ; ஒரு தேவதை ; துர்க்கை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. 4. See மாரிக்காலம். மாரி மலைமுழைஞ்சின் மன்னிக் கிடந்துறங்கும் (திவ். திருப்பா.23). . 5. The 20th nakṣatra. See பூராடம். (பிங்.) நீர். (பிங்.) 1. Water; மழை. (பிங்.) மாரி பொய்ப்பினும் வாரி குன்றினும் (புறநா. 35). 2. Rain, shower; மரணம். (பிங்.) 1. Death; வைசூரி. (பிங்.) 2. Small-pox; புள்வகை. (பிங்.) 7 A bird; துர்க்கை. (பிங்.) 4. Durgā; வைசூரிக்குரிய தேவதை. 3. The Goddess of Small-pox; கள். (பிங்.) 6 Toddy, liquor; மேகம். மாரி மாட் டென்னாற்றுங் கொல்லோ வுலகு (குறள், 211). 3. Cloud;
Tamil Lexicon
s. death, சாவு; 2. a contagious disease; 3. small-pox; 4. the evil goddess of small-pox. மாரியம்மன், -யம்மை, -யாத்தாள், the goddess of small-pox.
J.P. Fabricius Dictionary
, [māri] ''s.'' Rain, a shower, மழை. 2. A cloud, மேகம். 3. Water, நீர். 4. Fermented sap of a palm tree, கள். (சது.) மாரியல்லதுகாரியமில்லை. Without rain nothing will prosper. ''(Avv.)'' தேன்மாரி. A shower of honey. அம்புமாரி. A shower of arrows.
Miron Winslow
māri
n. prob: வார்-. cf. vāri. [M. Tu. māri.]
1. Water;
நீர். (பிங்.)
2. Rain, shower;
மழை. (பிங்.) மாரி பொய்ப்பினும் வாரி குன்றினும் (புறநா. 35).
3. Cloud;
மேகம். மாரி மாட் டென்னாற்றுங் கொல்லோ வுலகு (குறள், 211).
4. See மாரிக்காலம். மாரி மலைமுழைஞ்சின் மன்னிக் கிடந்துறங்கும் (திவ். திருப்பா.23).
.
5. The 20th nakṣatra. See பூராடம். (பிங்.)
.
6 Toddy, liquor;
கள். (பிங்.)
7 A bird;
புள்வகை. (பிங்.)
māri
n. māri.
1. Death;
மரணம். (பிங்.)
2. Small-pox;
வைசூரி. (பிங்.)
3. The Goddess of Small-pox;
வைசூரிக்குரிய தேவதை.
4. Durgā;
துர்க்கை. (பிங்.)
DSAL