Tamil Dictionary 🔍

மயங்குகால்

mayangkukaal


சுழல்காற்று .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சுழல்காற்று. மயங்குகா லெடுத்த வங்கம் போல (மணி. 4, 34). Cyclone;

Tamil Lexicon


mayaṅku-kāl
n. மயங்கு-+.
Cyclone;
சுழல்காற்று. மயங்குகா லெடுத்த வங்கம் போல (மணி. 4, 34).

DSAL


மயங்குகால் - ஒப்புமை - Similar