மயிர்க்கால்
mayirkkaal
மயிர்த்துளை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உரோமத் துவாரம். அமுதம் மயிர்க்காறோறுந் தேக்கிடச் செய்தனன் (திருவாச. 3, 10). Pore of the skin at the root of hair;
Tamil Lexicon
mayir-k-kāl
n. id.+.
Pore of the skin at the root of hair;
உரோமத் துவாரம். அமுதம் மயிர்க்காறோறுந் தேக்கிடச் செய்தனன் (திருவாச. 3, 10).
DSAL