வங்குக்கால்
vangkukkaal
கப்பலின் விலாப்பலகைகளைத் தைக்குஞ் சட்டம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கப்பலின் விலாப்பலகைகளைத் தைக்குஞ் சட்டம். (W.) The keel of a vessel; the timber to which the side-planks are nailed;
Tamil Lexicon
, ''s.'' The knees of a vessel, or timbers to which the planks are nailed.
Miron Winslow
vaṅku-k-kāl
n. id.+.
The keel of a vessel; the timber to which the side-planks are nailed;
கப்பலின் விலாப்பலகைகளைத் தைக்குஞ் சட்டம். (W.)
DSAL