மங்குங்காலம்
mangkungkaalam
தீமைக்காலம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தீமைக்காலம். மங்குங் காலத்தில் மா: பொங்குங் காலத்திற் புளி. Time of dearth or adversity; unpropitious season;
Tamil Lexicon
, ''s.'' Time of dearth, or adversity. See பொங்கு.
Miron Winslow
maṅkuṅ-kālam
n. மங்கு-+.
Time of dearth or adversity; unpropitious season;
தீமைக்காலம். மங்குங் காலத்தில் மா: பொங்குங் காலத்திற் புளி.
DSAL