மயக்கு
mayakku
காண்க : மயக்கம் ; போர்செய்கை ; வியக்கச்செய்யும் செயல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பிரமிக்கச் செய்யுஞ் செயல். மாயமயக்கு மயக்கே (திவ். திருவாய். 8, 7, 3). Act of making one wonder; போர் செய்கை. இரும்புலி மயக்குற்ற (கலித். 48). 2. Fighting; . 1. See மயக்கம். கனா மயக்குற்றேன் (மணி. 11, 104).
Tamil Lexicon
III. v. t. charm, fascinate, allure, coax, கலக்கு. Caus. of மயங்கு.
J.P. Fabricius Dictionary
, [mykku] கிறேன், மயக்கினேன், வேன், ம யக்க, ''v. a.'' [''com.'' மசக்கு.] To fascinate, allure, charm, bewilder, stupify, confuse, attract, enchant, bewitch, கலங்கச்செய்ய.
Miron Winslow
mayakku
n. மயங்கு-.
1. See மயக்கம். கனா மயக்குற்றேன் (மணி. 11, 104).
.
2. Fighting;
போர் செய்கை. இரும்புலி மயக்குற்ற (கலித். 48).
mayakku
n. மயங்கு-.
Act of making one wonder;
பிரமிக்கச் செய்யுஞ் செயல். மாயமயக்கு மயக்கே (திவ். திருவாய். 8, 7, 3).
DSAL