Tamil Dictionary 🔍

மன்று

manru


சபை ; தில்லையிலுள்ள பொன்னம்பலம் ; நீதிமன்றம் ; பசுத்தொழுவம் ; பசுமந்தை ; மரத்தடிப் பொதுவிடம் ; தோட்டத்தின் நடு ; நாற்சந்தி ; மணம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வாசனை. மன்றலர் செழுந்துளவு (கம்பரா. திருவவ. 24). 9. cf. மன்றல். Fragrance; நாற்சந்தி. மன்றிலே தன்னுடைய வடிவழகை முற்றூட்டாக அனுபவிப்பிக்கு மவனை (ஈடு, 3, 6, 3). 8. Junction of four roads or streets; தோட்டத்தின் நடு. மன்றிற்பையு டீரும் (ஐங்குறு. 246). 7. Centre of garden; மரத்தடியுள்ள திண்ணைப் பொதுவிடம். மன்றும் பொதியினும் (தஞ்சைவா. 34). 6. Raised platform under a tree for village meetings; பசு மந்தை. மன்றாடி சொல்ல (திருவாலவா. 52, 5, கீழ்க்குறிப்பு). 5. Herd of cows; பசுத்தொழு. ஆன்கணம் . . . மன்று நிறை புகுதர (குறிஞ்சிப். 218). 4. Cow-stall; சிதம்பரத்துள்ள கனகசபை. தென்றில்லை மன்றினு ளாடினை போற்றி (திருவாச. 4, 92). 2. Golden hall of Chidambaram; சபை. 1. Hall of assembly; நியாயசபை. நெடுமன்றில் வளனுண்டு (கம்பரா. மூலபல. 145). 3. Court of justice; arbitration court;

Tamil Lexicon


s. same as மன்றம்.

J.P. Fabricius Dictionary


, [mṉṟu] ''s.'' A court, assembly-room, சபை. 2. The temple of Siva, at Chil lumbrum, in South Arcot, சிதம்பரம். 3. (சது.) An open field, வெளி.

Miron Winslow


maṉṟu
n. perh. மன்னு-. cf. மன்றம்.
1. Hall of assembly;
சபை.

2. Golden hall of Chidambaram;
சிதம்பரத்துள்ள கனகசபை. தென்றில்லை மன்றினு ளாடினை போற்றி (திருவாச. 4, 92).

3. Court of justice; arbitration court;
நியாயசபை. நெடுமன்றில் வளனுண்டு (கம்பரா. மூலபல. 145).

4. Cow-stall;
பசுத்தொழு. ஆன்கணம் . . . மன்று நிறை புகுதர (குறிஞ்சிப். 218).

5. Herd of cows;
பசு மந்தை. மன்றாடி சொல்ல (திருவாலவா. 52, 5, கீழ்க்குறிப்பு).

6. Raised platform under a tree for village meetings;
மரத்தடியுள்ள திண்ணைப் பொதுவிடம். மன்றும் பொதியினும் (தஞ்சைவா. 34).

7. Centre of garden;
தோட்டத்தின் நடு. மன்றிற்பையு டீரும் (ஐங்குறு. 246).

8. Junction of four roads or streets;
நாற்சந்தி. மன்றிலே தன்னுடைய வடிவழகை முற்றூட்டாக அனுபவிப்பிக்கு மவனை (ஈடு, 3, 6, 3).

9. cf. மன்றல். Fragrance;
வாசனை. மன்றலர் செழுந்துளவு (கம்பரா. திருவவ. 24).

DSAL


மன்று - ஒப்புமை - Similar