மூன்று
moonru
இரண்டுக்குமேல் அடுத்துள்ள எண் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இரண்டுக்கு மேல் அடுத்துள்ள எண். சார்ந்துவரன் மரபின் மூன்று தலையிட்ட (தொல். எழுத்.1). Three;
Tamil Lexicon
adj. & s. three. மூன்றத்தொருபங்கு, a third part. மூன்றாம், the third. மூன்றாய் மடிக்க, to fold three times. மூன்றாவது, thirdly, that which is third. மும்மூன்று, three and three, three times three.
J.P. Fabricius Dictionary
ஓரெண்.
Na Kadirvelu Pillai Dictionary
muuNu மூணு three
David W. McAlpin
, [mūṉṟu] ''s.'' [''adj. and s. vul.'' மூணு.] Three.
Miron Winslow
māṉṟu
n. [T. mūdu K. mūdru M. mūnnu Tu. muji.]
Three;
இரண்டுக்கு மேல் அடுத்துள்ள எண். சார்ந்துவரன் மரபின் மூன்று தலையிட்ட (தொல். எழுத்.1).
DSAL