மின்னுதல்
minnuthal
மின்னல் ; ஒளிவீசுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒளிசெய்தல். வேன்மின்னநிரைத்து (பு. வெ. 2, 3). 2. To shine, glitter; மின்னல் விடுதல். (சூடா.) 1. To emit lightning;
Tamil Lexicon
miṉṉu-
5 v. intr. [K. minjcu.]
1. To emit lightning;
மின்னல் விடுதல். (சூடா.)
2. To shine, glitter;
ஒளிசெய்தல். வேன்மின்னநிரைத்து (பு. வெ. 2, 3).
DSAL