Tamil Dictionary 🔍

மன்னிறைதருதல்

manniraitharuthal


அரசனுக்குரிய வரியைத் தருதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வேளாண்மாந்தரியல்புகளுளொன்றான அரசனுக்குரிய வரிப்பொருளைத் தருகை. (திவா.) Paying taxes due to the king, a characteristic of the Vēḷālas;

Tamil Lexicon


, [mṉṉiṟaitrutl] ''v. noun.'' Paying tax, tribute or assessment--as one of the duties of husbandmen, இறைகொடுத்தல். ''(p.)''

Miron Winslow


maṉ-ṉ-iṟai-tarutal
n. மன்2+இறை+.
Paying taxes due to the king, a characteristic of the Vēḷālas;
வேளாண்மாந்தரியல்புகளுளொன்றான அரசனுக்குரிய வரிப்பொருளைத் தருகை. (திவா.)

DSAL


மன்னிறைதருதல் - ஒப்புமை - Similar