முன்னிடுதல்
munniduthal
நேரிடுதல் ; முந்துதல் ; சித்தமாயிருத்தல் ; உதவியாதல் ; முன்வைத்தல் ; எதிர்ப்படுதல் ; முன்போகவிடுதல் ; துணைக் கொள்ளுதல் ; நோக்கமாகக் கொள்ளுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
முன்போகவிடுதல். (W.) 3. To let one go before or in advance; துணைக்கொள்ளுதல். இவன் முன்னிடுமவர்களை அவர் முன்னிடும் (ஸ்ரீவசந. 2, 151) 5. To invoke the aid of; நோக்கமாக் கொள்ளுதல். அந்தக்காரியத்தை முன்னிட்டு வந்தான். 4. To bear in mind; எதிர்ப்படுதல். (W.) 2. To meet; முன் வைத்தல். 1. To put before; அனுகூலமாதல். உனக்குக் காரியம் முன்னிடும். --tr. 3. To succeed, be successful; சித்தமாயிருத்தல். 2. To be ready, prompt; முந்துதல். 1. To advance; to go in front;
Tamil Lexicon
நேரிடுதல்.
Na Kadirvelu Pillai Dictionary
muṉ-ṉ-iṭu-
v. முன்1+. [T. munnidu, K. mundidu, M. munniduga.] intr.
1. To advance; to go in front;
முந்துதல்.
2. To be ready, prompt;
சித்தமாயிருத்தல்.
3. To succeed, be successful;
அனுகூலமாதல். உனக்குக் காரியம் முன்னிடும். --tr.
1. To put before;
முன் வைத்தல்.
2. To meet;
எதிர்ப்படுதல். (W.)
3. To let one go before or in advance;
முன்போகவிடுதல். (W.)
4. To bear in mind;
நோக்கமாக் கொள்ளுதல். அந்தக்காரியத்தை முன்னிட்டு வந்தான்.
5. To invoke the aid of;
துணைக்கொள்ளுதல். இவன் முன்னிடுமவர்களை அவர் முன்னிடும் (ஸ்ரீவசந. 2, 151)
DSAL