சமனை
samanai
சோடசகலாபிராசாதயோகத்தினுள் ஒன்று. வெளிசமனையொளி நூறாயிரம் (தத்துவப். 141.) A yoga, one of cōṭaca-kalā-pirācāta-yōkam, q. v.; சிவசத்தி. (சதாசிவ. 26.) 2. (šaiva.) šiva's šakti; ஆன்மா பெத்தநிலையிலடையக்கூடிய உத்தம பதவி. (சிவசம. 35.) 1. (šaiva.) Highest stage in spiritual development of the soul when it is in bondage;
Tamil Lexicon
camaṉai,
n. šamanā
1. (šaiva.) Highest stage in spiritual development of the soul when it is in bondage;
ஆன்மா பெத்தநிலையிலடையக்கூடிய உத்தம பதவி. (சிவசம. 35.)
2. (šaiva.) šiva's šakti;
சிவசத்தி. (சதாசிவ. 26.)
camaṉai
n. prob. samana. (šaiva.)
A yoga, one of cōṭaca-kalā-pirācāta-yōkam, q. v.;
சோடசகலாபிராசாதயோகத்தினுள் ஒன்று. வெளிசமனையொளி நூறாயிரம் (தத்துவப். 141.)
DSAL