Tamil Dictionary 🔍

மோனை

monai


முதன்மை ; மகன் ; சீர்களின் முதலெழுத்து ஒன்றிவரத் தொடுக்குந் தொடை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


முதன்மை. மோனை மங்கலத் தியற்றுவ (உபதேசகா. சிவபுண். 63). மோனையா மெனவுரைத்த சவணத்திற்கு (வேதா. சூ. 131). 2.. First; . 1. See மோனைத்தொடை. (தொல். பொ. 404) மகன். (J.) Sonny, used as a term of endearment in addressing a child;

Tamil Lexicon


s. the beginning, ஆதி; 2. (மோனைத்தொடை) the rhyming letter of the feet in a verse or line, alliteration.

J.P. Fabricius Dictionary


ஆதி, ஒருதொடை.

Na Kadirvelu Pillai Dictionary


, [mōṉai] ''s.'' The beginning, ஆதி. --as முகனை, 2. ''[in poet.]'' A resemblance between the first letter of one சீர் or foot, and the first letter of one or more of the succeed ing feet, in the same line. See தொடை.- ''Note.'' அ. corresponds with ஆ, ஐ, ஔ; இ, with ஈ, எ, ஏ; உ, with ஊ, ஒ, ஓ; ச with த; ஞ with ந, &c.

Miron Winslow


mōṉai
n. perh. முனை.
1. See மோனைத்தொடை. (தொல். பொ. 404)
.

2.. First;
முதன்மை. மோனை மங்கலத் தியற்றுவ (உபதேசகா. சிவபுண். 63). மோனையா மெனவுரைத்த சவணத்திற்கு (வேதா. சூ. 131).

mōṉai
n. cf. மகன். [T. mōnaru Tu. mōnu.]
Sonny, used as a term of endearment in addressing a child;
மகன். (J.)

DSAL


மோனை - ஒப்புமை - Similar