Tamil Dictionary 🔍

மன

mana


மிகவும் ; வினைமுற்று வினையெச்சங்கட்கு இறுதியாக வரும் இடைச்சொல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மிகவும். அஃதவல மன்று மன (கலித்.108).--part. 1. Exceedingly; வினைமுற்று வினையெச்சங்கட்கு இறுதியாகவரும் இடைச்சொல். (தொல். எழுத். 210.) 2. Affix to a participial or finite verb;

Tamil Lexicon


maṉa
மன்1. adv.
1. Exceedingly;
மிகவும். அஃதவல மன்று மன (கலித்.108).--part.

2. Affix to a participial or finite verb;
வினைமுற்று வினையெச்சங்கட்கு இறுதியாகவரும் இடைச்சொல். (தொல். எழுத். 210.)

DSAL


மன - ஒப்புமை - Similar