மனம்பொங்குதல்
manampongkuthal
மனம் அலைவுறுதல் ; சினங்கொள்ளல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சினங்கொள்ளுதல். 2. To be enraged; மனம் அலைவுறுதல். 1. To be excited in mind, as from joy or sorrow;
Tamil Lexicon
, ''v. noun.'' Excitement of the mind from joy, sorrow, or anger. 2. Being enraged.
Miron Winslow
maṉam-poṅku-
v. intr. id.+. (W.)
1. To be excited in mind, as from joy or sorrow;
மனம் அலைவுறுதல்.
2. To be enraged;
சினங்கொள்ளுதல்.
DSAL