Tamil Dictionary 🔍

மனம்பொருந்துதல்

manamporundhuthal


இசைதல் ; ஏற்றுக்கொள்ளல் ; மனமொற்றுமையாதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சம்மதித்தல். 1. To consent; மனமொற்றுமையாதல். 3. To be in accordance with one's mind; அங்கீகரித்தல். 2. To approve; to accept;

Tamil Lexicon


maṉam-poruntu-
v. intr. id.+. (W.)
1. To consent;
சம்மதித்தல்.

2. To approve; to accept;
அங்கீகரித்தல்.

3. To be in accordance with one's mind;
மனமொற்றுமையாதல்.

DSAL


மனம்பொருந்துதல் - ஒப்புமை - Similar